Nach Genre filtern

Irayvi - Tamil Podcast

Irayvi - Tamil Podcast

பரிதி வருங்கால உழவன்

அணுமுதல் அண்டம்வரை பேசலாம் தமிழில் மாற்றுப்பார்வையோடு.

11 - 0011 - இசைஞானி
0:00 / 0:00
1x
  • 11 - 0011 - இசைஞானி

    இராகதேவன் இசைஞானி இளையராஜா ஒற்றை பாடலுக்கான மரியாதை திருப்புகழ் நடையில், செவ்வியல் மரபிசையில், கந்தர்வக்குரலில், இறைக்கான இராகத்தில் வந்த ஒரு அரிய பாடல். படம் : கோவில் புறா... கட்டாயம் கேளுங்கள். பிடித்தால் பகிருங்கள்... குரல் - பரிதி #இறைவி_சிந்தனைக்களம்(tamil podcast) ❤️ #irayvi #parithi #tamil_podcast

    Thu, 17 Jun 2021 - 28min
  • 10 - Science and philosophy by parithi

    தத்துவங்கள், மதங்களுக்கு அப்பாற்பட்டவை. மதங்களுக்குள் செயல்படாதநிலையில் இருப்பதால் அது மூடநம்பிக்கையோடு சேர்த்து பார்க்கப்படுகிறது. + சிவவாக்கியரும் ஆற்றல் அழிவின்மை விதியும் + ஔவையும் அணுப்பிளவும் + மாணிக்கவாசகரும் கணிதம், இயக்கவியல், டார்வினின் பரிணாமவியலும் + நியூட்டனின் 3ம் விதியும் கர்மாவும் - #parithi #இறைவி_சிந்தனைக்களம் #tamil_podcast #irayvi

    Sat, 29 May 2021 - 10min
  • 9 - What is science?

    அறிவியல் என்றால் என்ன? தத்துவம் பிற்போக்குத்தனமானதா? வெற்று நம்பிக்கையா? #parithi #irayvi #tamil_podcast

    Thu, 27 May 2021 - 12min
  • 8 - தத்துவங்களை புரிவது

    தத்துவங்களை புரிவதில் இருக்கும் இடர்கள். Paradox - முரண்படு மெய்மை என்றால் என்ன? ஏன் தத்துவங்கள் அவசியம்? #தத்துவம் #philosopy #parithi #irayvi

    Wed, 26 May 2021 - 14min
  • 7 - Taoism and their two poems by parithi

    தாவோயியம் என்றால் என்ன? பேரூர் கோவிலில் இருக்கும் அதன் "யின் - யான்" இலச்சினை. "பானையின் உபயோகமும், வீட்டின் உபயோகமும் அதன் வெற்றிடத்தில்". #taoism #parithi #irayvi

    Tue, 25 May 2021 - 17min
Weitere Folgen anzeigen