Filtrer par genre

Tamil All In All

Tamil All In All

Star Printers

Hello friends azhagiya thamizhil anaithu vidhamana seidhigal pahirapadum stay tuned..

15 - என் லைஃப்பை மாற்றின அந்த ஒரு பழக்கம்! | The Power of Early Morning
0:00 / 0:00
1x
  • 15 - என் லைஃப்பை மாற்றின அந்த ஒரு பழக்கம்! | The Power of Early Morning

    “எனக்கு நேரமே இல்ல…”ன்னு நாம அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்போம்.

    ஆனா… தினமும் 90 நிமிஷத்தை நமக்காக ஒதுக்கினால் என்ன ஆகும்? 🤔

    காலையில சீக்கிரம் எழுவது வெறும் ஒரு பழக்கம் கிடையாது.

    அந்த அமைதியான நேரத்தை எப்படி பயன்படுத்துறோம் என்பதுதான் முக்கியம். ❤️

    Sat, 29 Aug 2026 - 04min
  • 14 - மருத்துவ உண்மைகள்

    Real truth about most important and preventable cancer

    Tue, 28 May 2024 - 04min
  • 13 - Ep 7 மருத்துவ உண்மைகள்

    மருத்துவ உண்மைகள்

    Sun, 06 Aug 2023 - 04min
  • 12 - Ep 6மருத்துவ உண்மைகள்

    இந்தப் பகுதியில் நேற்றைய நிகழ்ச்சி இரண்டாம் பாகம் தொடர்ச்சியாக பேசி உள்ளேன்

    Tue, 18 Jul 2023 - 04min
  • 11 - Ep-5 மருத்துவ உண்மைகள் medical facts

    பெண்களுக்கு ஏற்படக்கூடிய முக்கியமான மருத்துவ பிரச்சனை பற்றி பேசி உள்ளேன்

    Sat, 15 Jul 2023 - 04min
Afficher plus d'épisodes