Filtrer par genre

SBS Tamil - SBS தமிழ்

SBS Tamil - SBS தமிழ்

SBS

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

10959 - Comparing the Advantages and Disadvantages of Electric and Hybrid Cars - Electric Car Vs Hybrid Car: சாதக பாதகங்கள் என்ன?
0:00 / 0:00
1x
  • 10959 - Comparing the Advantages and Disadvantages of Electric and Hybrid Cars - Electric Car Vs Hybrid Car: சாதக பாதகங்கள் என்ன?

    Given the growing interest in purchasing electric vehicles (EVs), R.Sathyanathan, who has extensive experience in the media industry, explains the pros and cons of electric and hybrid cars.Produced by RaySel. - EV என்ற எலெக்ட்ரிக் கார்களை வாங்குவதில் பலரும் ஆர்வம் காட்டி வரும் பின்னணியில், Electric Car மற்றும் Hybrid வாகனங்களின் குறித்த சாதக பாதகங்களை விளக்குகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

    Fri, 03 May 2024 - 09min
  • 10958 - How I Coped with My Child's Cancer Diagnosis and Found Healing - என் குழந்தைக்கு Cancer என்றதும் என்ன செய்தேன்? நான் எப்படி மீண்டேன்?

    When people around us fall ill, it can have a significant impact on our lives. Parents are especially affected when their children develop a serious illness such as cancer. Kanjana, from Sydney, shares her story with RaySel about how her seven-year-old daughter was diagnosed with cancer and the impact it had on her and her family, as well as how she coped with the experience. - நம்மை சுற்றி இருக்கின்றவர்களுக்கு நோய் காணும்போது அது நம் மீது ஏற்படுத்தும் தாக்கம் மிகப் பெரிது. அதிலும் குழந்தைகளுக்கு புற்றுநோய் போன்ற கடுமையான நோய் வரும்போது பெற்றோர் மிக அதிகமாக பாதிக்கப்டுகின்றனர். தனது ஏழு வயது குழந்தைக்கு புற்றுநோய் கண்டபோது அது எப்படி தன்னையும், தனது குடும்பத்தையும் பாதித்தது என்பதையும், அதிலிருந்து தான் எப்படி மீண்டேன் என்பதையும் பகிர்ந்துகொள்கிறார் சிட்னியில் வாழும் காஞ்சனா அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

    Fri, 03 May 2024 - 14min
  • 10957 - இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

    பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா ஊதிய அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பினை மே தின நிகழ்வில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டார். காணாமல்போனோர் தொடர்பான விசாரணைகள் கிழக்கில் இடம்பெற்றன. கனிய மணல் அகழ்வுக்கு மட்டக்களப்பு வாகரை மக்கள் எதிர்ப்பு. இவைகள் தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

    Fri, 03 May 2024 - 08min
  • 10956 - காணாமல் போன ஆஸ்திரேலிய சகோதரர்கள் தொடர்பில் மெக்சிகோவில் மூவர் கைது

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 03/05/2024) செய்தி.

    Fri, 03 May 2024 - 04min
  • 10955 - A grand Chithirai Festival in Sydney on Sunday - சிட்னியில் ஞாயிறு கோலாகலமாக சித்திரைத் திருவிழா!

    The Tamil Arts and Culture Association (TACA) will celebrate the 'Sydney Chithirai Festival' on Sunday, May 5, from 10 a.m. to 6 p.m. at the Blacktown Leisure Centre in Stanhope Gardens, NSW 2768. Mr. Karnan, President, and Mr Anaganbabu, Secretary of TACA, spoke with RaySel. - தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் எதிர்வரும் ஞாயிறு (மே 5) சிட்னியில் சித்திரைத் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடுகிறது. இது குறித்து தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் கர்ணன் மற்றும் செயலர் அனகன்பாபு ஆகியோர் விளக்குகின்றனர். அவரோடு உரையாடுகிறார்: றைசெல். நடைபெறும் நேரம்: ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 6p மணிவரை. இடம்: Blacktown Leisure Centre, Stanhope Gardens, NSW 2768

    Fri, 03 May 2024 - 08min
Afficher plus d'épisodes