Nach Genre filtern

Kadhai Osai - Tamil Audiobooks

Kadhai Osai - Tamil Audiobooks

Deepika Arun

Listen to your favourite authors' books as audiobooks narrated by India's leading Tamil Audiobook Narrator - Deepika Arun. Donate & Support us at www.kadhaiosai.com

1265 - பகுதி 27 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் அத்தியாயம் 3 - வேதங்களும் உபனிஷத்களும் | Aazhamaai Arivom Sanatana Dharmam Kaattum Aanmeegam
0:00 / 0:00
1x
  • 1265 - பகுதி 27 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் அத்தியாயம் 3 - வேதங்களும் உபனிஷத்களும் | Aazhamaai Arivom Sanatana Dharmam Kaattum Aanmeegam

    இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:

    https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L

    #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun

    --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message
    Sun, 28 Apr 2024 - 23min
  • 1264 - Nooru Naarkaaligal - Jeyamohan | Trailer | நூறுநாற்காலிகள் - ஜெயமோகன் | Tamil Audio Books

    With your subscription, you'll play a crucial role in our growth and in bringing more unique and compelling stories to life. Join us in this new phase to keep enriching lives with captivating audiobooks. Together, let's turn the page to a new chapter in Kadhai Osai's story.

    Subscribe to Kadhai Osai - Premium:

    YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ

    ஒருபுறம் பழங்குடியினர் இனத்தில் பிறந்து இடம் தவறி குருகுலம் செல்லும் பையன் அங்கேயே படித்து, சிவில் சர்வீஸ் முடித்து பணிக்குச் சேருகிறான். அதிகாரியானாலும் தன் இனத்தாலும் இட ஒதுக்கீட்டின் காரணத்தால் பணிக்கு வந்தமையாலும் அவன் பதவிக்கு ஏற்ற மரியாதையுடன் நடத்தப்படவில்லை. மறுபுறம் அதிகாரியின் தாய் என்பதையும் தாண்டி நகர் வாசத்தில் ஒன்ற விரும்பமில்லாத, பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்டு வாழும் அவனது பாசமிக்க பழங்குடி அம்மா. இவர்களுக்கு நடுவில் சாதாரண அரசாங்கப் பணியாளரான நடுத்தர வர்க்கத்து பெண் ஐஏஎஸ் தகுதிக்காக பழங்குடி அதிகாரியை மணமுடித்து தெருவில் பிச்சை எடுக்கும் மாமியாரின் மருமகளாகிறாள். இவ்வாறாக மூன்று உணர்வுப் பூர்வமான சிக்கல்களை வைத்து எழுதப்பட்டிருக்கும் ஓர் உண்மை கதை.

    --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message
    Sat, 08 Jul 2023 - 10min
  • 1263 - Yaanai Doctor - Jeyamohan | Trailer | யானை டாக்டர் - ஜெயமோகன் | Tamil Books |Tamil Audio Books

    With your subscription, you'll play a crucial role in our growth and in bringing more unique and compelling stories to life. Join us in this new phase to keep enriching lives with captivating audiobooks. Together, let's turn the page to a new chapter in Kadhai Osai's story.

    Subscribe to Kadhai Osai - Premium:

    YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ

    சூழலியல் குறித்து உள்ளார்ந்த விருப்பமுள்ள இருதயங்கள் வாசிக்க வேண்டிய புத்தகம்… யானை டாக்டர் – தமிழில் மிக அதிகமாக மக்கள் பிரதியாக அச்சுப் பதிக்கப்பட்டு, ஒருத்தருக்கு ஒருத்தர் வாஞ்சையோடு பகிர்ந்துகொண்ட புத்தகங்களுள் ஒன்று இது. ஒரு எளிய கதை, காட்டின்மீதான நேசிப்பை அகத்துள் ஏற்படுத்துமா? என்ற கேள்வியை அறிவுச்சமூகம் எழுப்புமாயின், ஜெயமோகனின் யானை டாக்டர் கதையை நாம் துணிந்து முன்வைக்கலாம். கால்நடை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, யானைகளின் உடல்நிலையைப் பேணுவதற்காக உருவாக்கிய விதிமுறைகள்தான் இந்திய வனவியல் துறையின் கையேடாக இன்றுள்ளது. முதுமலை யானைகள் புத்துணர்வு முகாமை முன்மொழிந்து, கோவில் யானைகளை வருடத்துக்குச் சில நாட்களாவது வனத்துள் உலவ வைத்தவர். உலக வனமருத்துவர்கள் பலருக்கும் மானசீக ஆசானாக இன்றளவும் நினைவில் இருப்பவர் யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி.

    --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message
    Tue, 08 Mar 2022 - 10min
  • 1262 - Parinaamam - Jeyamohan | Trailer | பரிணாமம் - ஜெயமோகன் | Tamil Audio Book

    With your subscription, you'll play a crucial role in our growth and in bringing more unique and compelling stories to life. Join us in this new phase to keep enriching lives with captivating audiobooks. Together, let's turn the page to a new chapter in Kadhai Osai's story.

    Subscribe to Kadhai Osai - Premium:

    YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ

    ஜெயமோகனின் "பரிணாமம்" எழுத்து அதன் ஆழம், தத்துவ நுண்ணறிவு மற்றும் மனித நிலையை உள்நோக்கத்துடன் ஆராய்வதற்காக அறியப்படுகிறது. வாழ்க்கையின் அர்த்தம், இருப்பின் தன்மை மற்றும் உள் நிறைவுக்கான தேடலைப் பற்றி சிந்திக்க வைக்கிறது இந்த நாவல் . ஒட்டுமொத்தமாக, "பரிணாமம்" என்பது சிந்தனையைத் தூண்டும் படைப்பாகும், இது அதன் ஆழ்ந்த கருப்பொருள்கள் மற்றும் செழுமையான தத்துவ சொற்பொழிவுகளுக்காக பெரிதும் பேசப்பட்ட ஒன்று. இந்த நாவல் பல ஆண்டுகளாக வெளிநாட்டில் வாழ்ந்துவிட்டு தனது சொந்த கிராமத்திற்குத் திரும்பும் அறிவு என்ற மனிதனின் கதையை விவரிக்கிறது. அறிவின் திரும்புதல் கிராமப்புற வாழ்க்கை, குடும்ப இயக்கவியல் மற்றும் சமூக விதிமுறைகளின் சிக்கல்களை அவிழ்க்கும் தொடர் நிகழ்வுகளைத் தூண்டுகிறது. அவர் தனது வேர்களுடன் மீண்டும் இணைந்தபோது, அறிவு தனது கிராமத்தின் முரண்பட்ட மதிப்புகள் மற்றும் மரபுகளுடன் தன்னைப் பற்றிக் கொள்கிறார். அவர் தனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக கிராமவாசிகள் உட்பட அவரைச் சுற்றியுள்ள மக்களின் போராட்டங்கள் மற்றும் அபிலாஷைகளில் சிக்கிக் கொள்கிறார். அறிவின் பயணத்தின் மூலம், ஜெயமோகன் அடையாளம், கலாச்சார மாறுபாடு மற்றும் பாரம்பரியத்திற்கும் நவீனத்திற்கும் இடையிலான மோதல் போன்ற கருப்பொருள்களை ஆராய்கிறார். மனித உறவுகளின் நுணுக்கங்கள் மற்றும் கிராமப்புற சமூகங்களில் உலகமயமாக்கலின் தாக்கம் ஆகியவற்றை நாவல் ஆழமாக ஆராய்கிறது.

    --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message
    Fri, 10 Jul 2020 - 10min
  • 1261 - Vikramadithan Kadhaigal : Vedhalathin Sarithiram | விக்கிரமாதித்தன் கதைகள் : வேதாளத்தின் சரித்திரம்

    Tamil Audio Stories brought to you by Kadhai Osai with Deepika Arun www.facebook.com/KadhaiOsai --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message

    Thu, 09 Jan 2020 - 08min
Weitere Folgen anzeigen