Nach Genre filtern

Tamil News podcast -NewsSenseTn (Daily)

Tamil News podcast -NewsSenseTn (Daily)

Newssensetn.com

Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/

892 - பெங்களூரு To மும்பை : அதிக பில்லியனர்களைக் கொண்ட இந்திய நகரங்கள் பற்றி தெரியுமா?
0:00 / 0:00
1x
  • 892 - பெங்களூரு To மும்பை : அதிக பில்லியனர்களைக் கொண்ட இந்திய நகரங்கள் பற்றி தெரியுமா?

    இந்தியாவில் உள்ள 100 பணக்காரர்களில் 81 பில்லியனர்கள் இந்த ஏழு இந்திய நகரங்களில் தான் உள்ளனர். எந்தெந்த நகரங்கள் என்று இந்த Podcast-ல் கேட்கலாம்.

    -Newssensetn



    Fri, 03 Nov 2023 - 02min
  • 891 - பெண்கள் ஆண்களிடம் கேட்க தயங்கும் கேள்விகள் என்னென்ன தெரியுமா?

    தனது வருங்கால துணை அல்லது நம்பிக்கையான தனது வாழ்நாள் முழுவதும் பயணிக்கும் நபர்களுடன் நீண்ட கால திட்டங்களைப் பற்றி விவாதிப்பது முக்கியமாகும்

    -Newssensetn

    Thu, 02 Nov 2023 - 02min
  • 890 - Sri Lanka: இனி விசா தேவையில்லை! காடுகள் டு கடற்கரைகள்- இலங்கையில் என்னென்ன பார்க்கலாம்?

    வெப்பமண்டல பகுதியில் இருக்கும் தீவு என்பதனால் இங்கு பல்லுயிர்தன்மைக்கும், கண்ணைப் பறிக்கும் இயற்கை வனப்புக்கும் பஞ்சமில்லை. ஆசியாவின் வைரம் என அழைக்கப்படும் இலங்கைக்கு ஒரு டூர் செல்லலாமா?

    -Newssensetn

    Wed, 01 Nov 2023 - 02min
  • 889 - Health: தம்பதிகள் உடலுறவுக்கு பின் சோகமாக உணர்வது ஏன்? | Nalam 360

    சில சமயங்களில், உடலுறவுக்கு பிறகு, தம்பதியினர் - இருவருமோ, அல்லது ஒருவரோ, சோகமாக உணர்வார்கள். இதனை மருத்துவ ரீதியாக Postcoital Dysphoria (PCD) என்று அழைக்கின்றனர். இந்த உணர்வு ஏற்பட என்ன காரணம், இதன் விளைவுகள் என்ன? தீர்வு என்ன? இந்த பதிவில் காணலாம்.

    -Newssensetn

    Sat, 28 Oct 2023 - 03min
  • 888 - குறுகிய நேரத்தில் இந்தியர்கள் சுற்றுலா செல்லக் கூடிய 5 நாடுகள் பற்றி தெரியுமா?

    கொஞ்ச நாட்களுக்கு நாம் டிரிப் பிளான் செய்கிறோமானால் இந்த 5 நாடுகளுக்கு சென்று தனித்துவமான அனுபவத்தை பெறலாம். குறுகிய நேரத்தில் இந்தியர்கள் சுற்றுலா செல்லக் கூடிய 5 நாடுகளை தற்போது காணலாம்.

    -Newssensetn

    Fri, 27 Oct 2023 - 03min
Weitere Folgen anzeigen