Nach Genre filtern

Tamil Quran Audio

Tamil Quran Audio

TamilQuranAudio

Mishary Alfasy's Arabic Quran recitation with Tamil Translation - Verse by Verse Translation of the Quran.

119 - அத்தியாயம் : 114 - அந்நாஸ் - மனிதர்கள்
0:00 / 0:00
1x
  • 119 - அத்தியாயம் : 114 - அந்நாஸ் - மனிதர்கள்

    இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அந் நாஸ் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    Sun, 11 Mar 2018 - 01min
  • 118 - அத்தியாயம் : 113 - அல் ஃபலக் - காலைப் பொழுது

    இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் ஃபலக் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    Sun, 11 Mar 2018 - 01min
  • 117 - அத்தியாயம் : 112 - அல் இஃக்லாஸ் - உளத்தூய்மை

    இந்த அத்தியாயம் ஓரிறைக் கொள்கையை இரத்தினச் சுருக்கமாகக் கூறுவதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    Sun, 11 Mar 2018 - 00min
  • 116 - அத்தியாயம் : 111 - தப்பத் - அழிந்தது

    இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் தப்பத் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.

    Sun, 11 Mar 2018 - 01min
  • 115 - அத்தியாயம் : 110 - அந்நஸ்ர் - உதவி

    இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் நஸ்ர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    Sun, 11 Mar 2018 - 01min
Weitere Folgen anzeigen