Podcasts by Category

தினம் ஒரு திருக்குறள்

தினம் ஒரு திருக்குறள்

Kavin Human Services

தினம் ஒரு திருக்குறள் குறளும் விளக்கமும்,

852 - தினம் ஒரு திருக்குறள் 878. வகையறிந்து தன்செய்து தன்காப்ப மாயும் பகைவர்கண் பட்ட செருக்கு.
0:00 / 0:00
1x
  • 852 - தினம் ஒரு திருக்குறள் 878. வகையறிந்து தன்செய்து தன்காப்ப மாயும் பகைவர்கண் பட்ட செருக்கு.

    அதிகாரம் 88 பகைத் திறந்தெரிதல்

    Sun, 21 Jul 2024 - 01min
  • 851 - தினம் ஒரு திருக்குறள் 877.நோவற்க நொந்து அறியார்க்கு; மேவற்க மேன்மை பகைவர் அகத்து.

    அதிகாரம் 88 பகைத் திறந்தெரிதல்

    Wed, 17 Jul 2024 - 01min
  • 850 - தினம் ஒரு திருக்குறள் 876.தேறினும் தேறா விடினும் அழிவின்கண் தேறான் பகாஅன் விடல்.

    அதிகாரம் 87பகைத் திறந்தெரிதல்

    Sun, 30 Jun 2024 - 01min
  • 849 - தினம் ஒரு திருக்குறள் 875.தன்துணை இன்றால்;பகை இரண்டால்;தான் ஒருவன் தன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.

    அதிகாரம் 88.

    Sun, 23 Jun 2024 - 01min
  • 848 - தினம் ஒரு திருக்குறள் 874.பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் தகைமைக்கண் தங்கிற்று உலகு.

    அதிகாரம் 88.பகைத்திறந்தெரிதல்.

    Sat, 22 Jun 2024 - 00min
Show More Episodes