Nach Genre filtern

Hindu Mahasamuthiram

Hindu Mahasamuthiram

Hindu Mahasamuthiram

The history of Bharat, its cultural soft power and connected stories that span the Indian Ocean and beyond

14 - பாகிஸ்தானில் இந்துக்களின் நிலைமை என்ன? அதற்கான காரணங்கள்? | Why we need CAA
0:00 / 0:00
1x
  • 14 - பாகிஸ்தானில் இந்துக்களின் நிலைமை என்ன? அதற்கான காரணங்கள்? | Why we need CAA

    இன்றைய பதிவில் நாம் பாகிஸ்தான் என்றழைக்கப்படும் பாரதத்தின் பகுதியில் இன்றைய இந்துக்களின் நிலைமை என்ன என்று பார்ப்போம். யார் இவர்கள்? ஏன் பெரும்பாலும் இவர்கள் அகதிகள் போல் இந்தியாவிற்கு இன்னும் வந்து கொண்டிருக்கிறார்கள்? 19% ஆக இருந்த ஜனத்தொகை இன்று 1.5% ஆக மாறியதன் காரணம்? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் பதிவில். இதன் வரலாற்றுக் காரணங்களை அடுத்த பதிவில் பார்ப்போம். நன்றி வணக்கம்.

    Sat, 20 Feb 2021 - 19min
  • 13 - பர்மாவில் நடக்கும் நிகழுவுகளும் புவிசார் அரசியல் பின்னணியும்

    பிப்ரவரி ஒன்றாம் தேதி அன்று பர்மா நாட்டில் மிலிட்டரி ஜனதா என்று சொல்லப்படும் மியான்மார் army, emergency அறிவித்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது  நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் அபார வெற்றியை கண்ட ஆங் சான் சூகி சிறையடைக்க பட்டுள்ளார்  இது பர்மா தேசத்துக்கு புதிதல்ல அனால் பாரதவாசிகள் நாம், நம் பறந்து விரிந்த தேசத்தில் பர்மா என்பது ஒரு பகுதியாகவே அறிய பட்டது  ஐராவதம் என்ற நதியின் கரைகளிலும் பாகன் கோயில்களிலும் நம் கலாச்சாரத்தின் கால் சுவடுகள் இன்றும் தென்படுகின்றன  இந்த நோக்கத்தில் நாம் பர்மாவை பற்றி புரிந்துகொள்வதற்கான பதிவு தான் இது  மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்  நன்றி வணக்கம் ஜெய் ஹிந்த்

    Sat, 06 Feb 2021 - 45min
  • 12 - காங்கிரஸ் இயக்கமா? கட்சியா? சுதந்திரத்தின்போது அரசியல் நிலைப்பாடுகள் என்ன? | Freedom Movement & Politics of Independence

    ஜெய் சோமநாதா!  தொடர்ச்சியாக சோமநாதர் ஆலயத்தின் புனரமைப்பும் அதன் பின்னணியில் நிகழ்ந்த  வரலாறும் கடந்த இரண்டு பதிவுகளாக பார்த்திருப்போம்   இன்றைய பதிவில் அதன் பின்னணியில் நடந்த அரசியலும் அரசியல்வாதிகளின்  நிலைப்பாடுகளும் எப்படி இருந்தன என்று பார்க்கிறோம்   சுதந்திர போராட்டத்தின் போது காங்கிரஸ் என்கிற இயக்கம் பூரண ஸ்வராஜ்யம்  என்ற கொள்கையை கொண்டு ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற போராடி  கொண்டிருந்தது   அனால் சுதந்திரத்திற்கு பிறகு அது அரசியல் கட்சியாக மாறியது   அந்த கால கட்டத்தில் உலக அரசியலிலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன   இப்படி பட்ட சூழலில் சோமநாதர் ஆலயம் புனரமைக்கப்பட்டது   அடுத்த பதிவில் வேறு சில சுவாரஸ்யமான தகவல்களுடன் சந்திக்கிறோம்   நன்றி வணக்கம் ஜெய் ஹிந்த்

    Fri, 05 Feb 2021 - 44min
  • 11 - ஜெய் சோமநாதா! வீர பாரதத்தின் விடாமுயற்சியில் வாழும் பண்பாட்டு சின்னம் | Bravery and Persistence of Bharat

    கஜினி முகமது என்கிற கொள்ளைக்காரனிடம் தொடங்கி ஆயிரம் வருடங்களுக்கு மேல்  மீண்டும் மீண்டும் சூறையாடப்பட்ட தலம் திரு சோமநாதரின் ஆலயம்  ஏன்?   அப்படி என்ன இருக்கிறது அங்கே?   மீண்டும் மீண்டும் அங்கு மக்கள் திறள காரணம்?  இவ்வாறு நம் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் திரு S சந்திரசேகரன் அவர்கள்  பதிவின் கடைசி பகுதியை மறக்காமல் பார்க்கவும்  அடுத்த பதிவில் சந்திப்போம்  நன்றி வணக்கம் ஜெய் ஹிந்த்

    Fri, 05 Feb 2021 - 44min
  • 10 - காட்டுமிராண்டித்தனமான படையெடுப்பாளர்களும் போலி வரலாற்றாசிரியர்களும் | Barbaric invaders & Whitewashing historians

    இன்றைய பதிவில் நாம் பார்க்க இருக்கும் முகங்கள் நம்மை முகம்சுளிக்க  வைத்தால் அதன் காரணம் நாம் படித்த வரலாற்றுப்பாடங்கள் தான்   ப்ரம்மாண்டமான கோயில்களை உருவாக்கிய சிவபக்தன் ராஜேந்திர சோழன் முகம்மது  கஜினி சோமநாதர் ஆலயத்தை தாக்கும்போது என்ன செய்துகொண்டிருந்தார்? ஏன் அவர்  பாரதத்தின் பொக்கிஷத்தை காக்க முடியவில்லை என்று கேள்வி எழுப்பும் போலி  வரலாற்றாசிரியர்களும்   காட்டுமிராண்டித்தனமான செயல்களும் வெறிகொண்ட படையெடுப்புகளையும் நடத்திய  சுல்தான்கள் மற்றும் முகலாயர்களை பற்றி அதே வரலாற்றாசிரியர்கள் ஏன் பூசி  மொழுகுகிறார்கள்?  சரி, எல்லாம் போகட்டும் - ஜவாஹர்லால் நேரு சோமநாதர் ஆலயத்தின் புனரமைப்பை  ஏன் புறக்கணித்தார்?  இக்கேள்விகளுக்கு எப்பவும்போல பதில்களை தெளிவாக விளக்கியுள்ளார் வர்த்தக  கொள்கை ஆய்வாளர் திரு S சந்திரசேகரன் அவர்கள்   அடுத்த பதிவில் சந்திப்போம்   நன்றி வணக்கம் ஜெய் ஹிந்த்

    Fri, 05 Feb 2021 - 50min
Weitere Folgen anzeigen