Filtrer par genre
- 5991 - ஜெம் வீரமணி வழக்கு... முதலமைச்சரிடம் விசாரணை நடத்த வேண்டும் - திமுக மனுத்தாக்கல்!Tue, 29 Sep 2026
- 5990 - சினிமா செய்திகள் (29-09-2026)Tue, 29 Sep 2026
- 5989 - மாலை செய்திகள் (29-09-2026)Tue, 29 Sep 2026
- 5988 - மருதாணி இலை வைத்து உதட்டுச் சாயம் செய்வது எப்படி?Tue, 29 Sep 2026
- 5987 - கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் இருக்க... இதை சாப்பிடுங்க!Tue, 29 Sep 2026
- 5986 - அன்பில் மகேஷ் வழக்கில் குண்டர் சட்டம் ரத்துMon, 28 Sep 2026
- 5985 - சினிமா செய்திகள் (28-09-2026)Mon, 28 Sep 2026
- 5984 - மாலை செய்திகள் (28-09-2026)Mon, 28 Sep 2026
- 5983 - ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தினமும் ஒரு பழம்!Mon, 28 Sep 2026
- 5982 - அஜீரணம் தொல்லையா? இந்த உணவு குறிப்புகளை தெரிஞ்சுக்கோங்க!Mon, 28 Sep 2026
- 5981 - சினிமா செய்திகள் (27-09-2026)
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமும் முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், இயக்குநராக அறிமுகமாகும் 'சிக்மா' திரைப்படத்தின் விளம்பர விழா ஐதராபாத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தெலுங்கு திரையுலகின் மெகாஸ்டார் சிரஞ்சீவி, ஜேசன் சஞ்சய் குறித்துப் பல சுவாரஸ்யமான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
விழா மேடையில் பேசிய சிரஞ்சீவி,"1993, 1994 மற்றும் 1995-ஆம் ஆண்டுகளில் விஜய் எப்படி இருந்தாரோ, அதே சாயலில் அப்படியே உரித்து வைத்தது போல் ஜேசன் சஞ்சய் இருக்கிறார். அவரைப் பார்த்ததும் எனக்கு விஜயின் ஆரம்பகால திரைப்பயணமே நினைவுக்கு வந்தது" என்றார்.
Sun, 27 Sep 2026 - 5980 - கரூர் துயரம்... ஓராண்டு நிறைவு - தவெகவினர் அஞ்சலி!Sun, 27 Sep 2026
- 5979 - மாலை செய்திகள் (27-09-2026)Sun, 27 Sep 2026
- 5978 - நார்த்தை இலையை சாதாரண இலை என்று நினைக்காதீங்க!Sun, 27 Sep 2026
- 5977 - தொண்டை வலியை சமாளிக்க உதவும் எளிய வழி!Sun, 27 Sep 2026
- 5976 - சினிமா செய்திகள் (26-09-2026)
நடிகர் தனுஷ் தனது மகன்கள், பெற்றோர் மற்றும் அக்கா உள்ளிட்ட குடும்பத்தினருடன் பழனி முருகன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்ததும் குடும்பத்தினருடன் ரோப் கார் மூலம் அடிவாரத்திற்கு வந்தார். அங்கு அவரைப் பார்த்த ஏராளமான ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் உற்சாகத்துடன் புகைப்படங்களும் வீடியோக்களும் எடுத்துக்கொண்டனர்.
**********
நடிகர் சிவகார்த்திகேயனின் 27-வது திரைப்படத்தின் (SK27) படப்பிடிப்பு பூஜை மற்றும் போஸ்டர் வெளியீட்டுடன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இது ஒரு ஆக்ஷன் திரில்லராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் தலைப்பு மற்றும் அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
**********
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் 3-வது வார முடிவில், மகாநதி சீரியல் புகழ் லட்சுமி பிரியா எதிர்பாராத விதமாக வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். லட்சுமி பிரியாவின் திடீர் வெளியேற்றத்தால் அதிர்ச்சியடைந்த ஷதிகா, தன்யா மற்றும் முத்தழகி ஆகியோர் தங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழுதனர்.
*******
'டிராகன்-2' உருவாக்கத்தில் இருப்பதாகவும், அதற்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறி சில போஸ்டர்களுடன் தகவல்கள் பரவின. அந்த போஸ்டர்கள் முற்றிலும் போலியானது என்றும், படக்குழு சார்பில் எந்த அறிவிப்போ அல்லது போஸ்டரோ வெளியிடப்படவில்லை என்றும் தயாரிப்பு நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
Sat, 26 Sep 2026 - 5975 - மாலை செய்திகள் (26-09-2026)Sat, 26 Sep 2026
- 5974 - சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் போன்றோர் குறிவைத்து தோற்கடிக்கப்பட்டுள்ளனர்: துரைமுருகன்Sat, 26 Sep 2026
- 5973 - உடலுக்கு புத்துணர்ச்சி தரும் சுரைக்காய் சர்பத்!Sat, 26 Sep 2026
- 5972 - இரவில் கூந்தலை பராமரிக்க 10 நிமிடங்கள் போதும்!Sat, 26 Sep 2026
- 5971 - மாலை செய்திகள் (25-09-2026)Fri, 25 Sep 2026
- 5970 - சினிமா செய்திகள் (25-09-2026)
இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா விஜயன் நடிப்பில் 2021-ல் வெளியான சார்பட்டா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நீலம் புரடக்சன் நிறுவனத்தின் மேலாளர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘சார்பட்டா 2’ படப்பிடிப்பு தொடங்கியதாக அறிவித்துள்ளார். அதில் காட்சி 1, நாள் 1, டேக் 1 என குறிப்பிடப்பட்டுள்ளது.
Fri, 25 Sep 2026 - 5969 - திமுக ஆட்சியில் ஜெம் வீரமணி வழக்கு விசாரணை நடத்தாமல் மூடி மறைக்கப்பட்டுள்ளது: சண்முகம்Fri, 25 Sep 2026
- 5968 - முருங்கைக் கீரையை சாதாரண கீரை என்று நினைக்காதீங்க!Fri, 25 Sep 2026
- 5967 - சுண்டைக்காய் சாப்பிட்டால் உடலுக்கு என்னென்ன நன்மைகள்?Fri, 25 Sep 2026
- 5966 - மாலை செய்திகள் (24-09-2026)Thu, 24 Sep 2026
- 5965 - டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 91-வது பிறந்தநாள்: அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மரியாதை...Thu, 24 Sep 2026
- 5964 - சினிமா செய்திகள் (24-09-2026)
திரைத்துறை வரலாற்றில் இதுவரை கண்டிராத வகையில், வெறும் 48 மணி நேரத்தில் உருவாகவிருக்கும் உலக சாதனை திரைப்படத்தில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். சித்தராமையா மட்டுமன்றி, கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார், சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் மற்றும் முன்னாள் அமைச்சர் எச்.எம். ரேவண்ணா ஆகியோரையும் இந்தத் திரைப்படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Thu, 24 Sep 2026 - 5963 - பாம்பு, வவ்வால், தவளை... வீட்டில் வந்தால் என்ன நடக்கும்?Thu, 24 Sep 2026
- 5962 - சிறுநீரக பிரச்சனையை உணர்த்தும் உடலின் அறிகுறிகள்!Thu, 24 Sep 2026
- 5961 - மாலை செய்திகள் (23-09-2026)Wed, 23 Sep 2026
- 5960 - தீவிர சிகிச்சை பிரிவில் வி.எஸ்.பாபு- நேரில் சென்று நலம் விசாரித்தார் முதலமைச்சர் விஜய்Wed, 23 Sep 2026
- 5959 - வெயில் காலத்தில் உடலை பாதுகாக்கும் உணவுகள்!Wed, 23 Sep 2026
- 5958 - முருங்கைக் கீரையில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா?Wed, 23 Sep 2026
- 5957 - வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிட்டால் என்ன நடக்கும்?Tue, 22 Sep 2026
- 5956 - வீட்டிலேயே செய்யலாம் சுவையான மரவள்ளிக்கிழங்கு பாயசம்!Tue, 22 Sep 2026
- 5955 - மாலை செய்திகள் (21-09-2026)
காலை உணவு விரிவாக்கம், பெண்களுக்கு இலவச
பேருந்து வசதி, பருவமழை முன்னெச்சரிக்கை!
மதுராந்தகம், தாராபுரத்தில் இளம்வாக்காளர்களை
வளைக்க சூடுபிடிக்கும் வலைத்தள பிரசாரங்கள்
கனடாவில் விமான பயிற்சியின் போது விபத்து :
2 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு
டெல்லி உயர் நீதிமன்றத்தில் 7 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
கடற்பரப்பை நோக்கி 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிய வட கொரியா
உக்ரைனிடம் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் முதல் முறையாக
தேர்தலை நடத்திய ரஷியா - ஐரோப்பிய யூனியன் கடும் எதிர்ப்பு
24 மணி நேர கார் பந்தயத்தில் 2-ஆவது
இடம்பிடித்து அஜித் குமார் அணி அசத்தல்
ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் குழு போட்டி
- 3வது வெள்ளி பதக்கம் வென்ற இந்திய அணி
Mon, 21 Sep 2026 - 5954 - நடிகை அம்பிகா மீது அவரது தங்கை ராதா 46 கோடி ரூபாய் செக் மோசடி புகார்Mon, 21 Sep 2026
- 5953 - சினிமா செய்திகள் (21-09-2026)Mon, 21 Sep 2026
- 5952 - தினமும் முட்டைக்கோசு சாப்பிட்டால் என்ன ஆகும்?Mon, 21 Sep 2026
- 5951 - குழந்தை கை சூப்பும் பழக்கத்திற்கு எளிய தீர்வு!Mon, 21 Sep 2026
- 5950 - டாஸ்மாக் ஊழியர்களுக்கு வரும் நவம்பர் 15 முதல் சீருடை கட்டாயம்: அரசு அதிகாரப்பூர்வ உத்தரவு!
தமிழ்நாட்டில் உள்ள 4,048 டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகளில் பணியாற்றும் 22,877 ஊழியர்கள் வரும் நவம்பர் 15 முதல் கட்டாயமாக சீருடை அணிய வேண்டும் என தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறையின் 2026-27 கொள்கைக் குறிப்பின்படி சேவையில் சீரான தன்மை மற்றும் தொழில்முறை தோற்றத்தை கொண்டுவர இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Sun, 20 Sep 2026 - 5949 - மாலை செய்திகள் (20-09-2026)Sun, 20 Sep 2026
- 5948 - சினிமா செய்திகள் (20-09-2026)
தற்காப்புக் கலைகளை மையமாகக் கொண்டு பிரம்மாண்டமாக உருவாகியுள்ள வேட்டுவம் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தில் நடிகை சோபிதா துலிபாலா ஆபத்தான சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல், மிகத் தீவிரமாக நடித்துள்ளார். சோபிதா துலிபாலாவின் இந்த அசாத்திய உழைப்பையும், அர்ப்பணிப்பையும் பார்த்து வியந்த அவரது மாமனாரும், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமுமான நடிகர் நாகார்ஜூனா , தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மருமகளைப் பாராட்டியுள்ளார்.
Sun, 20 Sep 2026 - 5947 - வாழ்க்கையில் கஷ்டங்கள் குறைய இந்த எளிய பரிகாரம் செய்யுங்கள்!Sun, 20 Sep 2026
- 5946 - காராமணியில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா?Sun, 20 Sep 2026
- 5945 - சினிமா செய்திகள் (19-09-2026)
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘புருஷன்’. படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா மற்றும் யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் போது எதிர்பாராத விதமாக விஷாலுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு விஷாலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை சில நாட்கள் ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Sat, 19 Sep 2026 - 5944 - திமுக அலுவலகம் ஸ்ரீரங்கம் கோவில் நிலமே... மோசடி பின்னால் இருப்பவர்கள் யார்? - அமைச்சர் ரமேஷ்Sat, 19 Sep 2026
- 5943 - மாலை செய்திகள் (19-09-2026)Sat, 19 Sep 2026
- 5942 - முளைக்கீரை, சோளம், அன்னாசி... அதிகம் சாப்பிட்டால்?Sat, 19 Sep 2026
- 5941 - தினமும் பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!Sat, 19 Sep 2026
- 5940 - மாலை செய்திகள் (18-09-2026)Fri, 18 Sep 2026
- 5939 - மாணவர் பாரதிதாசனுக்கு 2 நாட்களில் உதவித்தொகை வழங்கப்படும் - அமைச்சர் வன்னி அரசு...Fri, 18 Sep 2026
- 5938 - சினிமா செய்திகள் (18-09-2026)
திரையுலகில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் சென்னையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி மூலம் அவரது திரைப்பயணம் கொண்டாடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இந்தக் கொண்டாட்டம் தற்போது எல்லைகளைக் கடந்து மலேசியாவின் கோலாலம்பூரை சென்றடையவுள்ளது. ‘ஒன்றா ரெண்டா – 25 Years of GVM’ எனும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி, வரும் அக்டோபர் 10, 2026 அன்று கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது. கௌதம் வாசுதேவ் மேனனின் திரையுலகப் பயணத்துடன் இணைந்த மறக்க முடியாத இசை, கதைகள் மற்றும் இனிய நினை
Fri, 18 Sep 2026 - 5937 - கர்ப்பிணிகள் மல்லாந்து படுக்கக்கூடாதா? ஏன் தெரியுமா?Fri, 18 Sep 2026
- 5936 - அரிப்பை சாதாரணமாக நினைக்காதீங்க!Fri, 18 Sep 2026
- 5935 - குழந்தைகளை குளிப்பாட்டும் சரியான முறைThu, 17 Sep 2026
- 5934 - அன்று சாதாரணம்... இன்று அதுவே வருத்தம்! 90s KidsThu, 17 Sep 2026
- 5933 - சினிமா செய்திகள் (17-09-2026)
அஜித்தின் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தை மையமாகக் கொண்டு 'கிளாடியேட்டர்ஸ் இன் பர்சூட் ஆப் சேலஞ்சஸ்' என்ற ஆவணப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி தயாரித்துள்ளார். இந்த ஆவணப்படத்தின் டிரெய்லர் தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது. இந்த ஆவணப்படம் நவம்பர் மாதம் ரிலீசாக திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே, இந்த ஆவணப்படத்தில் ஆவணப்படத்தில் முதலமைச்சர் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளும் இடம்பெற உள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.
Thu, 17 Sep 2026 - 5932 - பெரியாருக்கு தலைவர்கள் மரியாதை!Thu, 17 Sep 2026
- 5931 - மாலை செய்திகள் (17-09-2026)Thu, 17 Sep 2026
- 5930 - சினிமா செய்திகள் (16-09-2026)
நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் கடந்த 2024ம் ஆண்டு வெளியான ‘மகாராஜா’ திரைப்படம், ஹாலிவுட்டில் மறுதயாரிப்பு செய்யப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தி ரூட் , திங்க் ஸ்டுடியோஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த இப்படம் இந்தியாவில் மட்டுமின்றி சீனாவிலும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஹாலிவுட்டில் மறுதயாரிப்பு செய்யப்படவுள்ளது.
Wed, 16 Sep 2026 - 5929 - அன்பில் மகேஷ் வீட்டில் நடைபெறும் ரெய்டு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை - மு.க.ஸ்டாலின்
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் ரூ.100 கோடிக்கு மேல் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் திருச்சி வீடு மற்றும் அவர் தொடர்புடைய 6 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Wed, 16 Sep 2026 - 5928 - மாலை செய்திகள் (16-09-2026)Wed, 16 Sep 2026
- 5927 - பெற்றோர் செய்த நெகிழ்ச்சி செயல்!Wed, 16 Sep 2026
- 5926 - கால் விரல்களை பார்த்தே பெண்களின் குணத்தை அறியலாமாWed, 16 Sep 2026
- 5925 - மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: திமுக, தவெக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்Tue, 15 Sep 2026
- 5924 - சினிமா செய்திகள் (15-09-2026)Tue, 15 Sep 2026
- 5923 - மாலை செய்திகள் (15-09-2026)Tue, 15 Sep 2026
- 5922 - முட்டை சாப்பிட்டால் உடலில் என்ன மாற்றம் ஏற்படும்Tue, 15 Sep 2026
- 5921 - ஒருவரின் குணத்தை 2 நிமிடத்தில் கண்டுபிடிக்கலாம்!Tue, 15 Sep 2026
- 5920 - காவலர்கள், சீருடை அலுவலர்கள் 180 பேருக்கு அண்ணா பதக்கம் - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!Mon, 14 Sep 2026
- 5919 - மாலை செய்திகள் (14-09-2026)Mon, 14 Sep 2026
- 5918 - சினிமா செய்திகள் (14-09-2026)
ராமாயணா படத்தின் முதல் பாடலான 'ஜெய் ஜெய் ராம்' விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று வெளியானது. குமார் விஸ்வாஸ் எழுதி, ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஸ்ரேயா, அர்ஜித் சிங் பாடியுள்ளனர். நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர், யாஷ், சாய்பல்லவி நடித்துள்ள இப்படத்தின் முதல் பாகம் நவ.6-ம் தேதி தீபாவளிக்கு வெளியாகிறது.
Mon, 14 Sep 2026 - 5917 - பணம் வரும்... ஆனா செலவு செய்யும் பழக்கத்தை குறைங்க.Mon, 14 Sep 2026
- 5916 - காபி முதல் பாதாம் வரை... இந்த தவறு வேண்டாம்!Mon, 14 Sep 2026
- 5915 - சினிமா செய்திகள் (13-09-2026)Sun, 13 Sep 2026
- 5914 - ஐந்துமுனைப் போட்டி: இடைத்தேர்தலை தனித்து களம் காணும் இடதுசாரிகள் - தாராபுரத்தில் சிபிஐ போட்டி!
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமாவை தொடர்ந்து மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6-ல் இடைத்தேர்தல் நடக்கிறது.தவெக, திமுக, அதிமுக, நாதக களத்தில் உள்ள நிலையில், தவெக கூட்டணியில் இடம்பெறாத இடதுசாரிகள் யாருக்கு ஆதரவு என்ற கேள்வி எழுந்தது.இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்., "இடைத்தேர்தல் தொடர்பாக இரண்டு நாட்கள் சிபிஐ செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தற்போது நிலவும் அரசியல் சூழலில் எந்தக் கூட்டணியிலும் இடம்பெறுவதில்லை என்ற முடிவை நீட்டிக்க முடிவு செய்துள்ளோம்.
Sun, 13 Sep 2026 - 5913 - மாலை செய்திகள் (13-09-2026)Sun, 13 Sep 2026
- 5912 - மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை கோரி ஐகோர்ட்டில் மனுSat, 12 Sep 2026
- 5911 - மாலை செய்திகள் (12-09-2026)Sat, 12 Sep 2026
- 5910 - செரிமான பிரச்சனை வராமல் இருக்க..Sat, 12 Sep 2026
- 5909 - இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா?Sat, 12 Sep 2026
- 5908 - சினிமா செய்திகள் (11-09-2026)
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டில் வெளியான சர்தார் படம் சூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து, மீண்டும் அவர்கள் கூட்டணியில் நேற்று திரைக்கு வந்துள்ள படம் சர்தார் 2. சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்த இப்படம், உலக அளவில் முதல் நாளில் 8 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Fri, 11 Sep 2026 - 5907 - சாலமன் பாப்பையா மறைவு - சோகத்தில் தமிழுலகம்!Fri, 11 Sep 2026
- 5906 - மாலை செய்திகள் (11-09-2026)Fri, 11 Sep 2026
- 5905 - தூங்கும்போது FAN ஐ எப்படி வைக்க வேண்டும் தெரியுமா?Fri, 11 Sep 2026
- 5904 - குளிப்பதற்கே இவ்வளவு நன்மைகளா?Fri, 11 Sep 2026
- 5903 - மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்- மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்புThu, 10 Sep 2026
- 5902 - மாலை செய்திகள் (10-09-2026)Thu, 10 Sep 2026
- 5901 - வெற்றிலை + இஞ்சி + மிளகு... இந்த கசாயம் என்ன செய்யும்?Thu, 10 Sep 2026
- 5900 - வீட்டிலேயே செய்யலாம் இந்த ஹேர் பேக்!Thu, 10 Sep 2026
- 5899 - 2 தொகுதிகளில் இடைத்தேர்தல்- திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
2 தொகுதிகளில் இடைத்தேர்தல்- திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிக்கு அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் கடந்த மே மாதம் 25-ந்தேதி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்துவிட்டார்.
இதேபோல் தாராபுரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த சத்தியபாமாவும் தனது எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தார்.
அ.தி.மு.க. வெற்றி பெற்ற இந்த இரு தொகுதிகளிலும் தி.மு.க. கணிசமான வாக்குகளை பெற்றிருந்தது. அதனால் இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடுவது பற்றி இன்று முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, வரும் இடைத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் பரந்தாமன், வழக்கறிஞர் தாராபுரம் தொகுதியில் சுகன்யா போட்டியிடுவதாக திமுக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Wed, 09 Sep 2026 - 5898 - சினிமா செய்திகள் (9-09-2026)Wed, 09 Sep 2026
- 5897 - மாலை செய்திகள் (09-09-2026)Wed, 09 Sep 2026
- 5896 - வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு உதவும் இயற்கை குறிப்புகள்!Wed, 09 Sep 2026
- 5895 - முட்டை முதல் பழங்கள் வரை...Wed, 09 Sep 2026
- 5894 - மாலை செய்திகள் (08-09-2026)Tue, 08 Sep 2026
- 5893 - மிசா குறித்து பேச முதலமைச்சர் விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது - பரந்தாமன்Tue, 08 Sep 2026
- 5892 - தங்க மெட்டி அணியக்கூடாதா?Tue, 08 Sep 2026
Podcasts similaires à Maalaimalar Tamil
El Partidazo de COPE COPE
Herrera en COPE COPE
La Linterna COPE
Dante Gebel Live Dante Gebel
Es la Mañana de Federico esRadio
La noche de Cuesta esRadio
La Trinchera de Llamas esRadio
Hondelatte Raconte Europe 1
Affaires sensibles France Inter
LEGEND Guillaume Pley
El colegio invisible OndaCero
La Rosa de los Vientos OndaCero
Les grands dossiers de l'Histoire par Franck Ferrand Radio Classique
Espacio en blanco Radio Nacional
Enquêtes criminelles RTL
Entrez dans l'Histoire RTL
Le grand récit RTL
Les Grosses Têtes RTL
L'Heure Du Crime RTL
Parlons-nous RTL
El Larguero SER Podcast
SER Historia SER Podcast
Todo Concostrina SER Podcast
Un Libro Una Hora SER Podcast
