Filtrar por género

Maalaimalar Tamil

Maalaimalar Tamil

Maalaimalar.com

LISTEN TO DAILY NEWS

5991 - ஜெம் வீரமணி வழக்கு... முதலமைச்சரிடம் விசாரணை நடத்த வேண்டும் - திமுக மனுத்தாக்கல்!
0:00 / 0:00
1x
  • 5991 - ஜெம் வீரமணி வழக்கு... முதலமைச்சரிடம் விசாரணை நடத்த வேண்டும் - திமுக மனுத்தாக்கல்!

    ஜெம் வீரமணி வழக்கில் முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா ஆகியோரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக மனுத்தாக்கல் செய்துள்ளார். 


    Tue, 29 Sep 2026
  • 5990 - சினிமா செய்திகள் (29-09-2026)

    இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘சென்னை 600 028’ படத்தின் மூன்றாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாகவும், இதற்கா பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 

    Tue, 29 Sep 2026
  • 5989 - மாலை செய்திகள் (29-09-2026)

    தாராபுரம் இடைத்தேர்தல் - நாளை முதல் பிரச்சாரம் ஆரம்பம்!

    Tue, 29 Sep 2026
  • 5988 - மருதாணி இலை வைத்து உதட்டுச் சாயம் செய்வது எப்படி?

    மருதாணி இலைகளைப் பயன்படுத்தி இயற்கையான முறையில் உதட்டுச் சாயம் தயாரிப்பது எப்படி என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

    வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கும் இந்த முறையில் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் செய்முறையை பார்க்கலாம்.

    Tue, 29 Sep 2026
  • 5987 - கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் இருக்க... இதை சாப்பிடுங்க!

    கர்ப்பப்பை புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவும் உணவுகள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

    சத்துக்கள் நிறைந்த உணவுகளை தினசரி உணவில் சேர்ப்பது உடல்நலத்திற்கு பல்வேறு நன்மைகளை வழங்கலாம்.

    Tue, 29 Sep 2026
Mostrar más episodios