Filtrar por gênero

Maalaimalar Tamil

Maalaimalar Tamil

Maalaimalar.com

LISTEN TO DAILY NEWS

6194 - கோவில்களின் வரவு, செலவு விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்: அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
0:00 / 0:00
1x
  • 6194 - கோவில்களின் வரவு, செலவு விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்: அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு


    தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களின் நிதி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் வரவு, செலவு மற்றும் நிதி நிர்வாகம் தொடர்பான தணிக்கை அறிக்கைகளை இணையதளத்தில் வெளியிட உத்தரவிடக்கோரி, டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

    Wed, 18 Nov 2026
  • 6193 - மாலை செய்திகள் (18-11-2026)

    செஞ்சி சிறுமி மாயமான விவகாரம்: தமிழக டிஜிபி விளக்கம்.

    Wed, 18 Nov 2026
  • 6192 - 50 கோடி மதிப்பிலான நகைகள் மீட்பு - மதுரை கமிஷனர் பேட்டி!

    மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பிரபல தனிஷ்க் நகைக் கடையில் அரங்கேறிய பல கோடி ரூபாய் மதிப்பிலான மெகா கொள்ளைச் சம்பவத்தின் முழுப் பின்னணி குறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையர் எஸ்.ராஜேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.


    Tue, 17 Nov 2026
  • 6191 - மாலை செய்திகள் (17-11-2026)

    மேகதாதுவில் ஒரு செங்கல் கூட கர்நாடகாவால் வைக்க முடியாது - அமைச்சர் நிர்மல்குமார்


    Tue, 17 Nov 2026
  • 6190 - சினிமா செய்திகள் (16-11-2026)

    நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் வெளியான ராமாயணம் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்தியா, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் உருவானது.

    கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், 11 நாட்கள் முடிவில் உலகளவில் ரூ.1,384.50 கோடி வசூல் செய்துள்ளதாக வர்த்தக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


    Mon, 16 Nov 2026
Mostrar mais episódios