Filtrar por gênero

Tamil Christian Songs Collection

Tamil Christian Songs Collection

Various

Tamil Christian Songs Collection

93 - Um Kai En Aaththumavai - உம் கை என் ஆத்துமாவை
0:00 / 0:00
1x
  • 93 - Um Kai En Aaththumavai - உம் கை என் ஆத்துமாவை

    https://tamilchristiansongs.in/tamil/lyrics/um-kai-en-aaththumavai/

    உம் கை என் ஆத்துமாவை அமர செய்யும்
    உம் கை என் காரியத்தை வாய்க்கப்பண்ணும்
    உம் கை என் சத்துருவை எட்டி பிடிக்கும்
    உம் கை அற்புதங்கள் செய்து முடிக்கும்-2

    பறந்து காக்கும் பட்சி போல
    என்னை காக்கும் தேவனே
    பரந்த நேசம் உள்ள செட்டை கீழே
    தஞ்சம் கொண்டேனே-2

    இயேசுவே…….
    உம்மை விட்டு நானும் எங்கே செல்லுவேன்
    இயேசுவே…….
    உம்மை விட்டு நானும் யாரை தேடுவேன்-2

    மனம் திறந்து உணர்ந்து நான்
    என்னை உமக்கு தந்தேன்
    வழி பிறந்து மகிழ்ந்து உம்மை
    மீண்டும் நெருங்கினேன்-2
    உம் சிலுவையை நினைக்க செய்திட்டீர்
    என் புலம்பலை மறக்க செய்திட்டீர் -பறந்து காக்கும்

    Tue, 24 Feb 2026
  • 92 - unnatharae um maraivil - உன்னதரே உம் மறைவில்

    அடைக்கலமும்  கேடகமும் நீரே எனக்கு
    புகலிடமும் தஞ்சமும்  நீரே எனக்கு - (என்)
    புகலிடமும் தஞ்சமும்  நீரே எனக்கு - 2

    மறைவிடமே என் உறைவிடமே
    நான் நம்பியுள்ள என் கன்மலையே - 2


    1.   தீங்கு நாட்களில் என்னை மறைத்து கொள்கிறீர்
    உம் கூடாரத்தில் ஒளித்து வைக்கிறீர் - 2
    கேடகம் நீரே என் மகிமையும் நீரே
    என் தலை நிமிர்ந்திட காரணர் நீரே - 2 - மறைவிடமே

    2.   உம்மை நோக்கி கூப்பிடும்போது
    எனக்கிரங்கி பதில் கொடுக்கிறீர் - நான் - 2
    ஆபத்து நேரம் என்னோடிருக்கிறீர்
    என்னைத் தப்புவிக்கிறீர் கனப்படுத்துகிறீர் - 2 - மறைவிடமே

    3.    நீதிமான்களை நீர் ஆசீர்வதிக்கிறீர்
    உம் காருண்யத்தினால் சூழ்ந்து கொள்கிறீர் - 2
    இரட்சிப்பு நீரே, என் இரட்சகர் நீரே
    நான் சுகமாய் வாழ, காரணர் நீரே - 2 - மறைவிடமே

    Tue, 24 Feb 2026
  • 91 - Ennai Visaripaar - என்னை விசாரிப்பார்

    https://www.christsquare.com/tamil-christian-songs/ennai-visaripaar-lyrics-song-chords-ppt/

    1. என்னை விசாரிப்பார் என்னை போசிப்பார்
    எந்தன் தேவைகள் எல்லாம் சந்திப்பார்
    துன்ப நாளில் னகவிடாமல்
    தம் சிறகின் நிழலில் மனறப்பார்

    நம்புவதற்கு எனக்கென்றும்
    சர்வவல்லவர் கூட உண்டு
    தளராமல் வனாந்திரத்தில்
    யாத்திரை செய்வேன் நம்பிக்னகபயாடு

    2. பொல்லாப்புகள் நேரிடாது
    வாதை யோ உன்னன அணுகாது
    பானதகளில் தேவனுடைய
    தூதர்கள் தம் கரங்களில் தாங்குவார்

    3. சேருவேன் நான் இயேசுவோடு
    அவர் நாமத்தின் வல்லனம அறிவேன்
    கஷ்ட நாட்களில் கூட இருப்பார்
    தீர்க்காயுசால் திருப்தியாக்குவார்

    Mon, 02 Feb 2026
  • 90 - Thaayin Vayittril Thondrina Naal Mudhal

    தாயின் வயிற்றில் தோன்றின நாள் முதல்

    Thaayin Vayittril Thondrina Naal Mudhal

    https://songs.wcflondon.com/thaayin-vayittril-thondrina-naal-mudhal/

    Sun, 04 Jan 2026
  • 89 - Naan Nirkum Boomi

    Naan Nirkum Boomi - நான் நிற்கும் பூமி நிலைகுலைந்து அழிந்தாலும்

    https://tamilchristiansongs.in/lyrics/naan-nirkum-boomi-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF-nambuven-yen-ye/

    Naan Nirkum Boomi
    1. நான் நிற்கும் பூமி நிலைகுலைந்து அழிந்தாலும்
    என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும் – (2)
    நான் நம்புவதற்கு ஒன்றுமில்லை என்றாலும்
    நம்புவேன் என் இயேசு ஒருவரை – (2)

    நம்புவேன் என் இயேசு ஒருவரை – (4)

    2. என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்
    வாழ்க்கை முடிந்தது மறுவாழ்வு இல்லை என்றாலும் – (2)
    என்னை தேற்றுவதற்கு யாருமில்லை என்றாலும்
    நம்புவேன் என் இயேசு ஒருவரை – (2)

    நம்புவேன் என் இயேசு ஒருவரை – (4)

    Sun, 04 Jan 2026
Mostrar mais episódios