Filtrer par genre

SBS Tamil - SBS தமிழ்

SBS Tamil - SBS தமிழ்

SBS

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

10955 - A grand Chithirai Festival in Sydney on Sunday - சிட்னியில் ஞாயிறு கோலாகலமாக சித்திரைத் திருவிழா!
0:00 / 0:00
1x
  • 10955 - A grand Chithirai Festival in Sydney on Sunday - சிட்னியில் ஞாயிறு கோலாகலமாக சித்திரைத் திருவிழா!

    The Tamil Arts and Culture Association (TACA) will celebrate the 'Sydney Chithirai Festival' on Sunday, May 5, from 10 a.m. to 6 p.m. at the Blacktown Leisure Centre in Stanhope Gardens, NSW 2768. Mr. Karnan, President, and Mr Anaganbabu, Secretary of TACA, spoke with RaySel. - தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் எதிர்வரும் ஞாயிறு (மே 5) சிட்னியில் சித்திரைத் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடுகிறது. இது குறித்து தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் கர்ணன் மற்றும் செயலர் அனகன்பாபு ஆகியோர் விளக்குகின்றனர். அவரோடு உரையாடுகிறார்: றைசெல். நடைபெறும் நேரம்: ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 6p மணிவரை. இடம்: Blacktown Leisure Centre, Stanhope Gardens, NSW 2768

    Fri, 03 May 2024 - 08min
  • 10954 - Should you consider private health insurance? - தனியார் மருத்துவ காப்பீடு தொடர்பில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

    Australians have access to a quality and affordable public healthcare system. There's also the option to pay for private health insurance, allowing shorter waiting times and more choices when visiting hospitals and specialists. - தனியார் மருத்துவ காப்பீடு தொடர்பில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அம்சங்கள் குறித்து Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

    Thu, 02 May 2024 - 08min
  • 10953 - Was it fair to give instant residency to the 'Bondi Bollard' man? - Bondi ஹீரோவுக்கு உடனடியாகக் குடியுரிமை வழங்குவது நியாயமா?

    A refugee advocacy service says granting permanent residency to the 'Bollard Man' who risked his life to protect others shows how 'corrupt' the immigration system is. That story by Youssef Saudie for SBS News, produced by Praba Maheswaran for SBS Tamil. - Bondi கத்தித் தாக்குதல் சம்பவத்தில் தனது உயிரைப் பணயம் வைத்து மற்றவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட France நாட்டு நபருக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்குவது குடியேற்ற அமைப்பு எவ்வளவு சீர்கெட்ட நிலையில் உள்ளது என்பதைக் காட்டுகிறது என்று அகதிகளுக்கான ஆர்வலர் சேவை ஒன்று தெரிவித்துள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

    Thu, 02 May 2024 - 08min
  • 10952 - ஆஸ்திரேலிய அரசின் புதிய விசா திட்டம் அடுத்த மாதம் நடைமுறைக்கு வருகிறது

    பசிபிக் தீவு மற்றும் கிழக்கு திமோர் நாட்டவர்கள் 3 ஜூன் 2024 முதல் ஆஸ்திரேலியாவின் புதிய Pacific Engagement Visa (PEV) திட்டத்திற்கென தம்மைப் பதிவு செய்ய முடியும். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

    Thu, 02 May 2024 - 02min
  • 10951 - எனது ஆசைகள் இவை – மறைந்த கவிஞர் அம்பி

    தமிழ் கவி அம்பி என்று எல்லோரும் அறிந்த இராமலிங்கம் அம்பிகைபாகர் அவர்களின் இறுதி நிகழ்வு ஞாயிறு (5 மே) நடைபெறுகிறது. இவ்வேளையில் ஆஸ்திரேலிய தமிழ் சமூகத்திற்கு அம்பி அவர்கள் செய்த மிகப் பெரிய பங்களிப்பை நினைவுகூரும் விதமாக அவரின் நேர்முகத்தை மறு ஒலிபரப்பு செய்கிறோம். கவிஞர் அம்பி அவர்களை 2015 ஆம் ஆண்டு அவரது இல்லம் சென்று நாம் பதிவு செய்த நேர்முகம் இது. கவிஞர் அம்பி அவர்களை சந்தித்து உரையாடியவர்: றைசெல்.

    Thu, 02 May 2024 - 15min
Afficher plus d'épisodes